“Tamil Proverb:
குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.”
“Tamil Proverb:
குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.”
“Tamil Proverb:
குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.”
“Tamil Proverb:
குற்ற மனச்சாட்சி கூடி வாழ் சத்துரு.”
“Tamil Proverb:
குற்றம் மறைப்பதில் மற்றொரு குற்றமும் சேரும்.”
“Tamil Proverb:
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.”
“Tamil Proverb:
குறை வேலையை அம்பலத்திற் கொண்டுவரலாமா?”
“Tamil Proverb:
குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.”
“Tamil Proverb:
குறையுள்ளோர்க்கு உண்டு குறாவுதல் கறையுள்ளோர்க்கு உண்டு கரவு.”
“Tamil Proverb:
குறையச் சொல்லி நிறைய அள.”
“Tamil Proverb:
குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.”
“Tamil Proverb:
குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.”
“Tamil Proverb:
குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.”
“Tamil Proverb:
குறும்பியுள்ள காது தினவு தின்னும்.”
“Tamil Proverb:
குறுணி மைதான் இட்டாலும் குருடு குருடே.”
“Tamil Proverb:
குறுணிப் பால் கறந்தபோதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா?”
“Tamil Proverb:
குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.”
“Tamil Proverb:
குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.”