“Tamil Proverb:
குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.”
“Tamil Proverb:
குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.”
“Tamil Proverb:
குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.”
“Tamil Proverb:
குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.”
“Tamil Proverb:
குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான் தண்டு எடு தடி எடு.”
“Tamil Proverb:
குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?”
“Tamil Proverb:
குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.”
“Tamil Proverb:
குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.”
“Tamil Proverb:
குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.”
“Tamil Proverb:
குளவிக் கூட்டிலே கல்லுவிட்டு எறிகிறதா?”
“Tamil Proverb:
குளம் வெட்டுமுன்னே முதலை குடி இருக்குமா?”
“Tamil Proverb:
குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.”
“Tamil Proverb:
குளம் வற்றியும் முறைவீதம் உண்டா?”
“Tamil Proverb:
குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?”
“Tamil Proverb:
குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?”
“Tamil Proverb:
குளப் படி நீர் இறைத்தாலும் கடற் பள்ளம் நிரம்புமா?”
“Tamil Proverb:
குளத்தோடு கோபித்துக் கால் கழுவாதவன்போல்.”