“Tamil Proverb:
கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.”
“Tamil Proverb:
கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.”
“Tamil Proverb:
கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.”
“Tamil Proverb:
கிழவி பேச்சைக் கின்னரக்காரன் கேட்பானோ?”
“Tamil Proverb:
கிழவியும் காதம் குதிரையும் காதம்.”
“Tamil Proverb:
கிருபா நதியே ச்ருவா நிதி.”
“Tamil Proverb:
கிழவன் ஆனாலும் கெட்டை ஆனாலும் கட்டிக் கொண்டவள் பிழைப்பாள்.”
“Tamil Proverb:
கிழக் குடலுக்குச் சோறும் இடிச் சுவருக்கு மண்ணும் இடு.”
“Tamil Proverb:
கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?”
“Tamil Proverb:
கிரக சாந்திக்குச் சவரம்பண்ணிக் கொள்ளுகிறதா?”
“Tamil Proverb:
கிணற்றில் கல் போட்டதுபோல.”
“Tamil Proverb:
கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.”
“Tamil Proverb:
கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.”
“Tamil Proverb:
கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?”
“Tamil Proverb:
கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.”
“Tamil Proverb:
கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.”
“Tamil Proverb:
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?”