“Tamil Proverb:
கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.”
“Tamil Proverb:
கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.”
“Tamil Proverb:
கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.”
“Tamil Proverb:
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?”
“Tamil Proverb:
கனிந்த பழம் நீர் தின்றீர் காயை உலுக்கிவிட்டீர்.”
“Tamil Proverb:
கனிந்த பழம் தானே விழும்.”
“Tamil Proverb:
கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.”
“Tamil Proverb:
கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா?”
“Tamil Proverb:
கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.”
“Tamil Proverb:
கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.”
“Tamil Proverb:
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?”
“Tamil Proverb:
கன மூடன் கைப்பொருள் இழப்பான்.”
“Tamil Proverb:
கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.”
“Tamil Proverb:
கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.”
“Tamil Proverb:
கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.”
“Tamil Proverb:
கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.”
“Tamil Proverb:
கனக மாரி பொழிந்ததுபோலே.”
“Tamil Proverb:
"கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.”