“Tamil Proverb:
கன எலி வளை எடாது.”
“Tamil Proverb:
கன எலி வளை எடாது.”
“Tamil Proverb:
கன எலி வளை எடாது.”
“Tamil Proverb:
கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.”
“Tamil Proverb:
கன ஆசை கன நஷ்டம்.”
“Tamil Proverb:
கற்றும் கற்றறிமோழையா?”
“Tamil Proverb:
கற்றும் கற்றறிமோழை.”
“Tamil Proverb:
கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்.”
“Tamil Proverb:
கற்றுக் கற்றுப் பேசாதே.”
“Tamil Proverb:
கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.”
“Tamil Proverb:
கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.”
“Tamil Proverb:
"கற்றவனும் உண்பான், பெற்றவளும் உண்பாள்.”
“Tamil Proverb:
கற்றறி மோழையாய் இராதே.”
“Tamil Proverb:
கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன்போலே.”
“Tamil Proverb:
கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?”
“Tamil Proverb:
கற்றவனுக்கு வித்தை கால் நாழி.”
“Tamil Proverb:
கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.”
“Tamil Proverb:
கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?”