“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கற்றது கையளவு கல்லாது உலகளவு.”
“Tamil Proverb:
கற்பில்லா அழகு வாசனை இல்லாப் பூ.”
“Tamil Proverb:
கற்பித்தவன் காப்பாற்றுவான்.”
“Tamil Proverb:
கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.”
“Tamil Proverb:
கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.”
“Tamil Proverb:
"கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.”
“Tamil Proverb:
கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.”
“Tamil Proverb:
கற்கண்டாற் செய்த எட்டிக்கனி கசக்குமா?”
“Tamil Proverb:
கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.”
“Tamil Proverb:
கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?”
“Tamil Proverb:
கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.”
“Tamil Proverb:
"கறுப்பு வெளுப்பு ஆகாது, கசப்பு இனிப்பு ஆகாது.”
“Tamil Proverb:
கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.”
“Tamil Proverb:
கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.”
“Tamil Proverb:
கறந்த பால் முலைக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
கறந்த பாலும் எச்சில் பிறந்த பிள்ளையும் எச்சில்.”