“Tamil Proverb:
"கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.”
“Tamil Proverb:
"கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.”
“Tamil Proverb:
"கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.”
“Tamil Proverb:
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.”
“Tamil Proverb:
"கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே, நீலிக்குத் தண்ணீர் நிமையிலே.”
“Tamil Proverb:
கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.”
“Tamil Proverb:
"கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்கு கோடாலி ஏன்?”
“Tamil Proverb:
கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.”
“Tamil Proverb:
கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.”
“Tamil Proverb:
கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.”
“Tamil Proverb:
கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.”
“Tamil Proverb:
கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.”
“Tamil Proverb:
கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?”
“Tamil Proverb:
கள்ளன் கொண்ட மாடு எத்துறை போயென்ன?”
“Tamil Proverb:
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.”
“Tamil Proverb:
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
கள்ளனுக்குப் பாதி வெள்ளனுக்குப் பாதி.”