“Tamil Proverb:
"கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.”
“Tamil Proverb:
"கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.”
“Tamil Proverb:
"கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.”
“Tamil Proverb:
கடித்த பாம்புக்கு பால்வார்த்தால் விஷத்தைத் தரும் அதுபோல பொல்லாதவர்க்குச் செய்யும் உபகாரம் இருக்கும்.”
“Tamil Proverb:
கடித்த வாய் துடைத்தாற்போல.”
“Tamil Proverb:
"கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன், கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.”
“Tamil Proverb:
கடிதான சொல் அடியிலும் வலிது.”
“Tamil Proverb:
கடிதான பிள்ளை பெற்றாருக்கு உதவுமா?”
“Tamil Proverb:
கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.”
“Tamil Proverb:
கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?”
“Tamil Proverb:
"கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஒரு ஓலையும் இல்லை.”
“Tamil Proverb:
கடிகோலிலே கட்டின நாய்”
“Tamil Proverb:
கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.”
“Tamil Proverb:
கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறதுபோல.”
“Tamil Proverb:
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப் போனவிடம்?”
“Tamil Proverb:
கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.”
“Tamil Proverb:
கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.”
“Tamil Proverb:
கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.”