“Tamil Proverb:
எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.”
“Tamil Proverb:
எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.”
“Tamil Proverb:
எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.”
“Tamil Proverb:
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.”
“Tamil Proverb:
எள்ளுக்குள் எண்ணெய் போல.”
“Tamil Proverb:
எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.”
“Tamil Proverb:
எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.”
“Tamil Proverb:
"எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.”
“Tamil Proverb:
எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேசவேண்டும்.”
“Tamil Proverb:
எள்ளுக்காய் பிளந்த விவகாரம்”
“Tamil Proverb:
எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.”
“Tamil Proverb:
எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.”
“Tamil Proverb:
எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.”
“Tamil Proverb:
எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.”
“Tamil Proverb:
எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது.”
“Tamil Proverb:
எளியவனை அடித்துப் புளியங்காய் பறித்தாற்போல.”
“Tamil Proverb:
ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை.”
“Tamil Proverb:
எளியவள் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும்.”