“Tamil Proverb:
எழுபது பேரைக் கொன்ற படுநீலி.”
“Tamil Proverb:
எழுபது பேரைக் கொன்ற படுநீலி.”
“Tamil Proverb:
எழுபது பேரைக் கொன்ற படுநீலி.”
“Tamil Proverb:
எழுபது சென்றாலும் பறை ஏவினாற்றான் செய்யும்.”
“Tamil Proverb:
எழுந்திருப்பான் கால் இல்லை.”
“Tamil Proverb:
எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.”
“Tamil Proverb:
எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.”
“Tamil Proverb:
எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.”
“Tamil Proverb:
"எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.”
“Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.”
“Tamil Proverb:
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?”
“Tamil Proverb:
எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?”
“Tamil Proverb:
எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.”
“Tamil Proverb:
எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.”
“Tamil Proverb:
"எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?”
“Tamil Proverb:
எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.”