“Tamil Proverb:
"எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.”
“Tamil Proverb:
"எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.”
“Tamil Proverb:
"எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.”
“Tamil Proverb:
"எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?”
“Tamil Proverb:
எல்லாத் தாட்டோட்டும் குல்லாவுக்குள்ளே இருக்கிறது.”
“Tamil Proverb:
எல்லா ஓட்டும் குல்லாவிலே.”
“Tamil Proverb:
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின்கீழ் நுழைவான்.”
“Tamil Proverb:
எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.”
“Tamil Proverb:
"எல்லாருக்கும் சனி துரும்புபோல, எனக்குச் சனி மலைபோல.”
“Tamil Proverb:
எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.”
“Tamil Proverb:
"எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.”
“Tamil Proverb:
"எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.”
“Tamil Proverb:
எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.”
“Tamil Proverb:
"எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.”
“Tamil Proverb:
எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.”
“Tamil Proverb:
எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?”
“Tamil Proverb:
எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?”
“Tamil Proverb:
எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.”