“Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?”
“Tamil Proverb:
எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.”
“Tamil Proverb:
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.”
“Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?”
“Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?”
“Tamil Proverb:
எலி பூனைக்குச் சலாம்பண்ணுவதுபோல.”
“Tamil Proverb:
எலியும் பூனையும்போல இருக்கிறது.”
“Tamil Proverb:
எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.”
“Tamil Proverb:
"எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?”
“Tamil Proverb:
எலி பூனையை வெல்லுமா?”
“Tamil Proverb:
எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.”
“Tamil Proverb:
எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.”
“Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
"எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.”