“Tamil Proverb:
எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?”
“Tamil Proverb:
எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?”
“Tamil Proverb:
எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?”
“Tamil Proverb:
எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?”
“Tamil Proverb:
எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?”
“Tamil Proverb:
எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?”
“Tamil Proverb:
எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.”
“Tamil Proverb:
"எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.”
“Tamil Proverb:
எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.”
“Tamil Proverb:
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா ?”
“Tamil Proverb:
"எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.”
“Tamil Proverb:
"எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.”
“Tamil Proverb:
எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.”
“Tamil Proverb:
எரிகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.”
“Tamil Proverb:
எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.”
“Tamil Proverb:
எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.”
“Tamil Proverb:
எரிகிற நெருப்பிலே நெய் விட்டதுபோல.”