“Tamil Proverb:
எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?”
“Tamil Proverb:
எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?”
“Tamil Proverb:
எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?”
“Tamil Proverb:
எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.”
“Tamil Proverb:
எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா ?”
“Tamil Proverb:
எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.”
“Tamil Proverb:
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.”
“Tamil Proverb:
"எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணிசெய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
"எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா ?”
“Tamil Proverb:
எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.”
“Tamil Proverb:
எதார்த்தவாதி வெகு சன விரோதி.”
“Tamil Proverb:
எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.”
“Tamil Proverb:
எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.”
“Tamil Proverb:
எண்ணெய்ப் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ ?”
“Tamil Proverb:
எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்புபோல.”
“Tamil Proverb:
எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.”
“Tamil Proverb:
எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?”