“Tamil Proverb:
எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?”
“Tamil Proverb:
எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?”
“Tamil Proverb:
எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?”
“Tamil Proverb:
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.”
“Tamil Proverb:
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?”
“Tamil Proverb:
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.”
“Tamil Proverb:
எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?”
“Tamil Proverb:
எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும் ?”
“Tamil Proverb:
எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?”
“Tamil Proverb:
எமனுக்கு வழிகாட்டுவான்.”
“Tamil Proverb:
எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.”
“Tamil Proverb:
எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.”
“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.”
“Tamil Proverb:
எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.”
“Tamil Proverb:
எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலட்டுகிறது.”
“Tamil Proverb:
எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.”