“Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.”
“Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.”
“Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.”
“Tamil Proverb:
எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.”
“Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.”
“Tamil Proverb:
எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.”
“Tamil Proverb:
எலி அழுதால் பூனை விடுமா ?”
“Tamil Proverb:
எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.”
“Tamil Proverb:
எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.”
“Tamil Proverb:
எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?”
“Tamil Proverb:
எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?”
“Tamil Proverb:
"எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.”
“Tamil Proverb:
எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?”
“Tamil Proverb:
எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.”
“Tamil Proverb:
எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.”
“Tamil Proverb:
எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.”
“Tamil Proverb:
எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.”