“Tamil Proverb:
எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.”
“Tamil Proverb:
எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.”
“Tamil Proverb:
எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.”
“Tamil Proverb:
எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.”
“Tamil Proverb:
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.”
“Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பக்ஷம்.”
“Tamil Proverb:
எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.”
“Tamil Proverb:
எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப்பிடிக்கிறது.”
“Tamil Proverb:
எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.”
“Tamil Proverb:
எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?”
“Tamil Proverb:
எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
"எட்டி பழுத்து என்ன, ஈயாதார் வாழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூ தங்களுக்கு.”
“Tamil Proverb:
எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?”