“Tamil Proverb:
எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?”
“Tamil Proverb:
எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?”
“Tamil Proverb:
எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?”
“Tamil Proverb:
"எண்ணித் துணிவதுகருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.”
“Tamil Proverb:
எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.”
“Tamil Proverb:
எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?”
“Tamil Proverb:
எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.”
“Tamil Proverb:
எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.”
“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.”
“Tamil Proverb:
எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.”
“Tamil Proverb:
"எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.”
“Tamil Proverb:
எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தியே.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் ஏளிதம் மெய்.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எமன் ஓலை மெய்.”
“Tamil Proverb:
எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.”
“Tamil Proverb:
எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.”
“Tamil Proverb:
எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.”