“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?”
“Tamil Proverb:
உதாரிக்குப் பொன்னும் துரும்பு.”
“Tamil Proverb:
உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?”
“Tamil Proverb:
உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?”
“Tamil Proverb:
உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.”
“Tamil Proverb:
உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?”
“Tamil Proverb:
உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?”
“Tamil Proverb:
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.”
“Tamil Proverb:
உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?”
“Tamil Proverb:
உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.”
“Tamil Proverb:
உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.”
“Tamil Proverb:
உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.”