“Tamil Proverb:
"உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.”
“Tamil Proverb:
"உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.”
“Tamil Proverb:
"உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.”
“Tamil Proverb:
உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.”
“Tamil Proverb:
உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.”
“Tamil Proverb:
"உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.”
“Tamil Proverb:
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.”
“Tamil Proverb:
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.”
“Tamil Proverb:
உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.”
“Tamil Proverb:
உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.”
“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.”
“Tamil Proverb:
உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?”
“Tamil Proverb:
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.”
“Tamil Proverb:
உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?”
“Tamil Proverb:
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.”
“Tamil Proverb:
"உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”
“Tamil Proverb:
"உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”