“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்ட சுற்றம் உருகும்.”
“Tamil Proverb:
"உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”
“Tamil Proverb:
உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.”
“Tamil Proverb:
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா”
“Tamil Proverb:
உண்டதுதான் ஏப்பம் வரும்.”
“Tamil Proverb:
உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?”
“Tamil Proverb:
உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.”
“Tamil Proverb:
"உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.”
“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.”
“Tamil Proverb:
உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.”
“Tamil Proverb:
உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.”
“Tamil Proverb:
உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?”
“Tamil Proverb:
உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?”