“Tamil Proverb:
உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?”
“Tamil Proverb:
உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?”
“Tamil Proverb:
உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.”
“Tamil Proverb:
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.”
“Tamil Proverb:
உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
"உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”
“Tamil Proverb:
உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.”
“Tamil Proverb:
உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
"உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.”
“Tamil Proverb:
உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம்.”
“Tamil Proverb:
உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.”