“Tamil Proverb:
உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?”
“Tamil Proverb:
உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?”
“Tamil Proverb:
உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?”
“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
"உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.”
“Tamil Proverb:
உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.”
“Tamil Proverb:
உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.”
“Tamil Proverb:
உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.”
“Tamil Proverb:
உன் சமர்த்திலே குண்டு பாயாது.”
“Tamil Proverb:
உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.”
“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
"உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”
“Tamil Proverb:
"உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”
“Tamil Proverb:
"உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”
“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.”
“Tamil Proverb:
உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.”