“Tamil Proverb:
உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.”
“Tamil Proverb:
உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.”
“Tamil Proverb:
உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.”
“Tamil Proverb:
"உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”
“Tamil Proverb:
"உள்ளீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.”
“Tamil Proverb:
"உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.”
“Tamil Proverb:
உளவு இல்லாமல் களவு இல்லை.”
“Tamil Proverb:
உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?”
“Tamil Proverb:
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.”
“Tamil Proverb:
உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.”
“Tamil Proverb:
உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.”
“Tamil Proverb:
உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.”
“Tamil Proverb:
உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.”
“Tamil Proverb:
"உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.”
“Tamil Proverb:
"உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.”
“Tamil Proverb:
உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.”
“Tamil Proverb:
"உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”
“Tamil Proverb:
"உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.”