“Tamil Proverb:
உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?”
“Tamil Proverb:
உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?”
“Tamil Proverb:
உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?”
“Tamil Proverb:
உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.”
“Tamil Proverb:
உறி அற மூளிநாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.”
“Tamil Proverb:
உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.”
“Tamil Proverb:
உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?”
“Tamil Proverb:
உறவிலே நஞ்சு கலக்கிறதா?”
“Tamil Proverb:
உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.”
“Tamil Proverb:
உள்ளே கொட்டின தேனே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.”
“Tamil Proverb:
உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?”
“Tamil Proverb:
உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.”
“Tamil Proverb:
உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.”