“Tamil Proverb:
உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.”
“Tamil Proverb:
உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.”
“Tamil Proverb:
உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.”
“Tamil Proverb:
உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.”
“Tamil Proverb:
உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?”
“Tamil Proverb:
உழவிற்கு ஏற்ற கொழு.”
“Tamil Proverb:
"உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”
“Tamil Proverb:
உழக்கிலே கிழக்கு மேற்கா?”
“Tamil Proverb:
உழக்கிலே வழக்கு.”
“Tamil Proverb:
உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?”
“Tamil Proverb:
உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.”
“Tamil Proverb:
உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.”
“Tamil Proverb:
உலோபிக்கு இரு செலவு.”
“Tamil Proverb:
உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?”
“Tamil Proverb:
உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.”
“Tamil Proverb:
உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.”
“Tamil Proverb:
உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?”