“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.”
“Tamil Proverb:
உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.”
“Tamil Proverb:
உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?”
“Tamil Proverb:
உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.”
“Tamil Proverb:
உங்களைக் கடலிலே கைகழுவினேன்.”
“Tamil Proverb:
உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.”
“Tamil Proverb:
உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.”
“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?”
“Tamil Proverb:
ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.”
“Tamil Proverb:
"ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.”
“Tamil Proverb:
ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது”
“Tamil Proverb:
ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.”
“Tamil Proverb:
"ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.”
“Tamil Proverb:
ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?”