“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடைமை என்பது கல்வியுடைமை.”
“Tamil Proverb:
"உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?”
“Tamil Proverb:
உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?”
“Tamil Proverb:
உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.”
“Tamil Proverb:
உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.”
“Tamil Proverb:
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.”
“Tamil Proverb:
உடாப்புடைவை பூச்சிக்கு இரை.”
“Tamil Proverb:
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.”
“Tamil Proverb:
உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.”
“Tamil Proverb:
உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.”
“Tamil Proverb:
உடல் இரண்டு உயிர் அன்று.”
“Tamil Proverb:
"உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது”
“Tamil Proverb:
உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?”
“Tamil Proverb:
உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?”
“Tamil Proverb:
உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.”