“Tamil Proverb:
ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.”
“Tamil Proverb:
ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.”
“Tamil Proverb:
ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.”
“Tamil Proverb:
ஈர் உருவப் பேன் அகப்படுமா?”
“Tamil Proverb:
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கினேன்.”
“Tamil Proverb:
"ஈரை நினைப்பான், பேரை மறக்கான்.”
“Tamil Proverb:
ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.”
“Tamil Proverb:
"ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடதித்லே ஈ மொய்க்குமா?”
“Tamil Proverb:
ஈர நாவுக்கு எலும்பு இல்லை.”
“Tamil Proverb:
ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.”
“Tamil Proverb:
ஈரச்சீலையைப்போட்டுக் கழுத்து அறுப்பான்.”
“Tamil Proverb:
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.”
“Tamil Proverb:
"ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.”
“Tamil Proverb:
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.”
“Tamil Proverb:
ஈயார் பொருளுக்குத் தீயார்.”
“Tamil Proverb:
ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.”
“Tamil Proverb:
ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?”