“Tamil Proverb:
இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?”
“Tamil Proverb:
இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?”
“Tamil Proverb:
இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?”
“Tamil Proverb:
இரும்பைக் கறையான் அரித்தால் பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா?”
“Tamil Proverb:
இரும்பை எலி கவ்விற்று என்கிறான் படுக்காளி.”
“Tamil Proverb:
இரும்பை எலி தின்னுமா?”
“Tamil Proverb:
இரும்பு துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?”
“Tamil Proverb:
இரும்பை எறும்பு அரிக்குமா?”
“Tamil Proverb:
இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.”
“Tamil Proverb:
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.”
“Tamil Proverb:
இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?”
“Tamil Proverb:
இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?”
“Tamil Proverb:
இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?”
“Tamil Proverb:
இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.”
“Tamil Proverb:
இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.”
“Tamil Proverb:
இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.”