“Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.”
“Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.”
“Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.”
“Tamil Proverb:
இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?”
“Tamil Proverb:
இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?”
“Tamil Proverb:
இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.”
“Tamil Proverb:
இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.”
“Tamil Proverb:
"இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.”
“Tamil Proverb:
"இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.”
“Tamil Proverb:
இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.”
“Tamil Proverb:
இருந்தவனுக்குப் போனவன் குணம்.”
“Tamil Proverb:
இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.”
“Tamil Proverb:
இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.”
“Tamil Proverb:
இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆனேன்.”
“Tamil Proverb:
இருந்தல்லோ படுக்கவேண்டும் ?”
“Tamil Proverb:
இருதலை மணியன் பாம்பைப்போல.”
“Tamil Proverb:
இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.”