“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இலௌகீகம் வைதீகம் இரண்டும் வேண்டும்.”
“Tamil Proverb:
இலை தின்னி காய் அறியான்.”
“Tamil Proverb:
இலுப்பைப் பூவைத் திருப்பினால் இருபுறமும் பொத்தல்.”
“Tamil Proverb:
இலங்கையைச் சுட்ட குரங்கு.”
“Tamil Proverb:
இலவு காத்த கிளி ஆனேன்.”
“Tamil Proverb:
இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?”
“Tamil Proverb:
இலங்கணம் பரம ஔஷதம்.”
“Tamil Proverb:
இலக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.”
“Tamil Proverb:
இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.”
“Tamil Proverb:
"இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.”
“Tamil Proverb:
இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.”
“Tamil Proverb:
இருளன் ராஜவிழி விழிப்பானா ?”
“Tamil Proverb:
இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?”
“Tamil Proverb:
இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.”
“Tamil Proverb:
இருவரும் ஒத்தால் இணக்கவார் ஏன்?”