“Tamil Proverb:
"இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.”
“Tamil Proverb:
"இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.”
“Tamil Proverb:
"இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.”
“Tamil Proverb:
இவன் ஊராருக்குப் பிள்ளை.”
“Tamil Proverb:
இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.”
“Tamil Proverb:
இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.”
“Tamil Proverb:
இல்லோர் இரப்பது இயல்பு.”
“Tamil Proverb:
இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.”
“Tamil Proverb:
இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?”
“Tamil Proverb:
இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.”
“Tamil Proverb:
இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?”
“Tamil Proverb:
இல்லாது சொல்லி அல்லற் படுதல்.”
“Tamil Proverb:
இல்லாதது பிறவாது அள்ளாதது குறையாது.”
“Tamil Proverb:
இல்லாதவன் பொல்லாதவன்.”
“Tamil Proverb:
இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.”
“Tamil Proverb:
இல்லறம் பெரிது துறவறம் சிறிது.”
“Tamil Proverb:
இல்லது வாராது உள்ளது போகாது.”