“Tamil Proverb:
ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.”
“Tamil Proverb:
ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.”
“Tamil Proverb:
ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.”
“Tamil Proverb:
ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?”
“Tamil Proverb:
"ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது.”
“Tamil Proverb:
ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.”
“Tamil Proverb:
ஆட்டுக்குட்டிக்கு ஆணையைக் காவுகொடு.”
“Tamil Proverb:
ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?”
“Tamil Proverb:
ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.”
“Tamil Proverb:
ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.”
“Tamil Proverb:
ஆட்டுத்தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.”
“Tamil Proverb:
ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.”
“Tamil Proverb:
ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
"ஆட்டுக்கும் மாட்டுக்குமுறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா?”
“Tamil Proverb:
ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?”
“Tamil Proverb:
"ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு.”
“Tamil Proverb:
ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.”