“Tamil Proverb:
"ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.”
“Tamil Proverb:
"ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.”
“Tamil Proverb:
"ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.”
“Tamil Proverb:
ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்.”
“Tamil Proverb:
"ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?”
“Tamil Proverb:
ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.”
“Tamil Proverb:
ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?”
“Tamil Proverb:
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.”
“Tamil Proverb:
ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.”
“Tamil Proverb:
ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான்.”
“Tamil Proverb:
ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?”
“Tamil Proverb:
ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.”
“Tamil Proverb:
ஆடு தழை தின்பதுபோலே.”
“Tamil Proverb:
"ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.”
“Tamil Proverb:
ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான்.”
“Tamil Proverb:
ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.”
“Tamil Proverb:
ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?”
“Tamil Proverb:
ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?”