“Tamil Proverb:
"ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.”
“Tamil Proverb:
"ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.”
“Tamil Proverb:
"ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.”
“Tamil Proverb:
ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.”
“Tamil Proverb:
ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.”
“Tamil Proverb:
ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.”
“Tamil Proverb:
ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.”
“Tamil Proverb:
ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.”
“Tamil Proverb:
ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.”
“Tamil Proverb:
ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஆடு இருக்க இடையனை விழுங்குமா?”
“Tamil Proverb:
ஆடி விதை தேடிப்போடு.”
“Tamil Proverb:
ஆடிய காலும் பாடிய மிடறும்.”
“Tamil Proverb:
ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.”
“Tamil Proverb:
ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.”
“Tamil Proverb:
ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்ததுபோல.”
“Tamil Proverb:
ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?”
“Tamil Proverb:
ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.”