Tamil Proverb:
நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
English Translation:
The base do not persevere in study.,
Tamil Proverb:
நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
English Translation:
The base do not persevere in study.,
Tamil Proverb:
நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
English Translation:
The base do not persevere in study.,
Tamil Proverb:
நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.
English Translation:
When standing, a tall tree, when fallen, a palmyrah tree.",
Tamil Proverb:
நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
English Translation:
If you fall as you stand, your head will be broken.",
Tamil Proverb:
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.
English Translation:
The flood that was, has been swept away by the flood that followed.",
Tamil Proverb:
நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடுமரம்.
English Translation:
When the lofty trees are felled, the remaining trees look tall.",
Tamil Proverb:
"நினைத்தது இருக்க நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து நேரும்.
English Translation:
When one thing is expected another may come, and that which is thought of may possibly come.",
Tamil Proverb:
நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?
English Translation:
Will heavy rain fall as we may wish?,
Tamil Proverb:
நினைக்குமுன் வருவான் நினைப்பதும் தருவான்.
English Translation:
He will come before you think of him, he will give what you intend applying for.",
Tamil Proverb:
நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.
English Translation:
I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.",
Tamil Proverb:
நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.
English Translation:
As an ass put its mouth into a full sack.,
Tamil Proverb:
நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.
English Translation:
Like dissolving assafœtida in a flooded river.,
Tamil Proverb:
நிழல் அருமை வெயிலில் தெரியும்.
English Translation:
The salubrity of shade is realized in sunshine.,