Tamil Proverb:
நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
English Translation:
The shade is good, the ants are bad.",
Tamil Proverb:
நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
English Translation:
The shade is good, the ants are bad.",
Tamil Proverb:
நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
English Translation:
The shade is good, the ants are bad.",
Tamil Proverb:
நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.
English Translation:
The body may be compared to a shadow, and to theft,",
Tamil Proverb:
நில்லாது ஏதும் நிலையே கல்வி.
English Translation:
Learning alone is enduring, all else is evanescent.",
Tamil Proverb:
நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.
English Translation:
Ceaseless walking accomplishes great distances.,
Tamil Proverb:
நிலையை விட்டால் நீச்சு.
English Translation:
When out of your depth, swimming.",
Tamil Proverb:
நிலையிற் பிரியேல்.
English Translation:
Swerve not from rectitude.,
Tamil Proverb:
நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.
English Translation:
The words of the unstable are letters on water.,
Tamil Proverb:
நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.
English Translation:
Like going to another country to escape from moonlight.,
Tamil Proverb:
நிலம் கடக்கப் பாயலாமா?
English Translation:
Can you clear the earth at a leap?,
Tamil Proverb:
நிலத்திற்குத் தகுந்த கனியும் குலத்திற்கு தகுந்த குணமும்.
English Translation:
Fruit appropriate to the soil, and quality agreeable, to one’s rank.",
Tamil Proverb:
நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.
English Translation:
It were an act of folly to wear clothes in a country where all go naked.,
Tamil Proverb:
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.
English Translation:
Plants decay on the ground from which they sprung.,