Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.
English Translation:
Ascetic and domestic virtues originate in the heart.,
Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.
English Translation:
Ascetic and domestic virtues originate in the heart.,
Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.
English Translation:
Ascetic and domestic virtues originate in the heart.,
Tamil Proverb:
துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
English Translation:
Can that which is not reached by a long pole be seized by the hand?,
Tamil Proverb:
துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.
English Translation:
The springing young deer fell into a well.,
Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
English Translation:
By restlessness thou wilt throw thyself headlong.,
Tamil Proverb:
துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
English Translation:
Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.",
Tamil Proverb:
துள்ளின மாடு பொதி சுமக்கும்.
English Translation:
The restive or unruly bullock will carry its load.,
Tamil Proverb:
துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
English Translation:
Do not leap about O lamb, the butcher's knife is in my hand.",
Tamil Proverb:
"துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.
English Translation:
Dwarf, do not jump, there is a ditch close by.",
Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
English Translation:
The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.,
Tamil Proverb:
"துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.
English Translation:
Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.",
Tamil Proverb:
துவிநாக்கு இடறும்.
English Translation:
A double tongue will slip.,
Tamil Proverb:
துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.
English Translation:
Like singing Dévaram in a Muhammadan street.,