Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
English Translation:
Gravity inspires respect.,
Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
English Translation:
Gravity inspires respect.,
Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
English Translation:
Gravity inspires respect.,
Tamil Proverb:
"தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.
English Translation:
The weaned he-goat belongs to him who slept, the suckling to him who was awake.",
Tamil Proverb:
தூங்காதவனே நீங்காதவன்.
English Translation:
The sleepless is the abiding one.,
Tamil Proverb:
தூக்கி வினைசெய்.
English Translation:
Do a thing after due deliberation.,
Tamil Proverb:
தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.
English Translation:
Lift me up you fellow, I will cut them down and convert the place into a burning ground.",
Tamil Proverb:
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.
English Translation:
A child brought up in the arms, and a leaf plate stitched when spread on the lap, will not be properly formed.",
Tamil Proverb:
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.
English Translation:
Speak after deliberation and circumspection.,
Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.
English Translation:
Pain precedes, pleasure follows.",
Tamil Proverb:
துன்பத்திற்கு இடம் கொடேல்.
English Translation:
Take care to keep off sickness.,
Tamil Proverb:
"துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.
English Translation:
Men scare away crows because their cries are a nuisance, cuckoos they do not scare away.",
Tamil Proverb:
துறவிக்கு வேந்தன் துரும்பு.
English Translation:
A king is but a straw before an ascetic.,