Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
English Translation:
The slanderous are ignorant of letters.,
Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
English Translation:
The slanderous are ignorant of letters.,
Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
English Translation:
The slanderous are ignorant of letters.,
Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.
English Translation:
Do not empty a well that has been filled up.,
Tamil Proverb:
தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?
English Translation:
Must I go away that you may lay your hands on the bed of greens?,
Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
English Translation:
Water at a distance is not available in an emergency.,
Tamil Proverb:
"தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.
English Translation:
A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.",
Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
English Translation:
Green in the distance is cooling to the eye.,
Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.
English Translation:
Distance promotes close friendship.,
Tamil Proverb:
தூமத் தீயைப் பார்க்கிலும் காமத் தீ கொடிது.
English Translation:
The fire of lust is more fierce than a smoking fire.,
Tamil Proverb:
தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?
English Translation:
Where is the eye of the angler? on the float, is it not?",
Tamil Proverb:
"தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.
English Translation:
A patient who sleeps well will not soon die, one whose body is swollen will not live.",
Tamil Proverb:
தூங்கினவன் கன்று கடாக்கன்று.
English Translation:
The calf of him who slept is a bull calf.,
Tamil Proverb:
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.
English Translation:
He who does not sleep is not healthy.,