“Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.”
“Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.”
“Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.”
“Tamil Proverb:
தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.”
“Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.”
“Tamil Proverb:
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?”
“Tamil Proverb:
தூறான குடி நீறாகும்.”
“Tamil Proverb:
தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.”
“Tamil Proverb:
தூற்றித் திரியேல்.”
“Tamil Proverb:
தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.”
“Tamil Proverb:
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.”
“Tamil Proverb:
தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.”
“Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.”
“Tamil Proverb:
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.”
“Tamil Proverb:
துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.”
“Tamil Proverb:
தூங்கினவன் கன்று கடாக்கன்று.”