“Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.”
“Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.”
“Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.”
“Tamil Proverb:
"தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.”
“Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.”
“Tamil Proverb:
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.”
“Tamil Proverb:
"தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.”
“Tamil Proverb:
தெளிவுறும் பரதேவ தேசிகன்.”
“Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.”
“Tamil Proverb:
தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.”
“Tamil Proverb:
தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?”
“Tamil Proverb:
தெறிக்க அடித்த தட்டானைப்போல.”
“Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.”
“Tamil Proverb:
தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.”
“Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.”
“Tamil Proverb:
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?”
“Tamil Proverb:
தூறான குடி நீறாகும்.”
“Tamil Proverb:
தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.”