“Tamil Proverb:
சொறிந்து தேயாத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ்.”
“Tamil Proverb:
சொறிந்து தேயாத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ்.”
“Tamil Proverb:
சொறிந்து தேயாத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ்.”
“Tamil Proverb:
சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?”
“Tamil Proverb:
சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?”
“Tamil Proverb:
சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.”
“Tamil Proverb:
சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் பறப்பட்டது.”
“Tamil Proverb:
சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.”
“Tamil Proverb:
சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்கிறான்.”
“Tamil Proverb:
சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.”
“Tamil Proverb:
"சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.”
“Tamil Proverb:
சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?”
“Tamil Proverb:
சேற்றிலே நாட்டிய கம்பம்போல.”
“Tamil Proverb:
சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.”
“Tamil Proverb:
சேற்றிலே செங்கழுநீர் பூத்தாற்போல.”
“Tamil Proverb:
சொல் வல்லனை வெல்லல் அரிது.”
“Tamil Proverb:
சேற்றால் எடுத்த சுவர்.”
“Tamil Proverb:
சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.”