“Tamil Proverb:
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?”
“Tamil Proverb:
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?”
“Tamil Proverb:
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?”
“Tamil Proverb:
சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான் சோதிக்கும் சாதிக்கும் நடுவானான்.”
“Tamil Proverb:
சேனைக்குப் பட்டமோ சேனாபதிக்குப் பட்டமோ?”
“Tamil Proverb:
சொல்வளம் இல்லா நற்கதை சொல்லில் அதுவே துர்க்கதை.”
“Tamil Proverb:
சைவ முத்தையாமுதலியார்க்குச் சமைத்துப்போட வள்ளுவப் பண்டாரம்.”
“Tamil Proverb:
சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.”
“Tamil Proverb:
சொக்கனுக்குச் சட்டி அளவு.”
“Tamil Proverb:
சைகை அறியார் சற்றும் அறியார்.”
“Tamil Proverb:
சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.”
“Tamil Proverb:
சொட்டைவாளைக் குட்டி போல.”
“Tamil Proverb:
"செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.”
“Tamil Proverb:
சேரிடம் தெரிந்து சேர்.”
“Tamil Proverb:
"செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?”
“Tamil Proverb:
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.”
“Tamil Proverb:
செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.”
“Tamil Proverb:
சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?”