“Tamil Proverb:
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.”
“Tamil Proverb:
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.”
“Tamil Proverb:
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.”
“Tamil Proverb:
சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்தபின்.”
“Tamil Proverb:
"செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.”
“Tamil Proverb:
சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.”
“Tamil Proverb:
"செல்வம் நிலையில, சேட்டன் கீழ் இரு.”
“Tamil Proverb:
"சேலைமேற் சேலை கட்டித் தேவரம்பை ஆடினாலும், ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.”
“Tamil Proverb:
செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.”
“Tamil Proverb:
செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.”
“Tamil Proverb:
செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.”
“Tamil Proverb:
செவிடு இருந்தால் ஊமை இல்லையா?”
“Tamil Proverb:
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல”
“Tamil Proverb:
செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.”
“Tamil Proverb:
சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.”
“Tamil Proverb:
செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?”
“Tamil Proverb:
சேத நினைவிற்குப் பூதம் சிரிக்கும்.”
“Tamil Proverb:
"செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.”