“Tamil Proverb:
சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.”
“Tamil Proverb:
சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.”
“Tamil Proverb:
சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.”
“Tamil Proverb:
"செல்வம் நிலையில, சேட்டன் கீழ் இரு.”
“Tamil Proverb:
"சேலைமேற் சேலை கட்டித் தேவரம்பை ஆடினாலும், ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.”
“Tamil Proverb:
செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.”
“Tamil Proverb:
செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.”
“Tamil Proverb:
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.”
“Tamil Proverb:
செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?”
“Tamil Proverb:
செயமுள்ள மட்டும் பயம் இல்லை.”
“Tamil Proverb:
செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?”
“Tamil Proverb:
செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.”
“Tamil Proverb:
செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.”
“Tamil Proverb:
செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ?”
“Tamil Proverb:
செய்வினை திருந்தச் செய்.”
“Tamil Proverb:
செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கில் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.”
“Tamil Proverb:
செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற்போல.”
“Tamil Proverb:
செருப்புக்கு அச்சாரம் துரும்பு.”