“Tamil Proverb:
செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.”
“Tamil Proverb:
செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.”
“Tamil Proverb:
செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.”
“Tamil Proverb:
செலவு இல்லாத சிங்காரம்போல.”
“Tamil Proverb:
செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.”
“Tamil Proverb:
செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.”
“Tamil Proverb:
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.”
“Tamil Proverb:
செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?”
“Tamil Proverb:
செயமுள்ள மட்டும் பயம் இல்லை.”
“Tamil Proverb:
செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?”
“Tamil Proverb:
செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.”
“Tamil Proverb:
செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.”
“Tamil Proverb:
செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ?”
“Tamil Proverb:
செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்திரிக்காயை அறுக்கும்.”
“Tamil Proverb:
செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.”
“Tamil Proverb:
செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.”
“Tamil Proverb:
"செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?”
“Tamil Proverb:
செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?”