“Tamil Proverb:
செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற்போல.”
“Tamil Proverb:
செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற்போல.”
“Tamil Proverb:
செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற்போல.”
“Tamil Proverb:
செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற்போல.”
“Tamil Proverb:
செத்த பாம்பை ஆட்டுகிறான்.”
“Tamil Proverb:
செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.”
“Tamil Proverb:
செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்திரிக்காயை அறுக்கும்.”
“Tamil Proverb:
செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.”
“Tamil Proverb:
செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.”
“Tamil Proverb:
"செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?”
“Tamil Proverb:
செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?”
“Tamil Proverb:
செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?”
“Tamil Proverb:
செத்த மாடு புல்லுத் தின்னுமா?”
“Tamil Proverb:
செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?”
“Tamil Proverb:
"செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு.”
“Tamil Proverb:
செப்பில்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?”
“Tamil Proverb:
"செத்தவன் கண் செந்தாமரை கண், இருந்தவன் கண் நொள்ளைக் கண்.”
“Tamil Proverb:
செப்பும் பந்தும் போல.”