“Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?”
“Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?”
“Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?”
“Tamil Proverb:
செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.”
“Tamil Proverb:
செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.”
“Tamil Proverb:
செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை.”
“Tamil Proverb:
செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.”
“Tamil Proverb:
"செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.”
“Tamil Proverb:
சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.”
“Tamil Proverb:
"செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .”
“Tamil Proverb:
சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .”
“Tamil Proverb:
செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறார்.”
“Tamil Proverb:
சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?”
“Tamil Proverb:
செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது.”
“Tamil Proverb:
சூரியனைக் கல்லால் அடித்ததுபோல.”
“Tamil Proverb:
செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமோ?”
“Tamil Proverb:
சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.”
“Tamil Proverb:
"செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.”